ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304
முதுகலைத் தமிழ்,
முதலாமியாண்டு - முதல் பருவம்
அகமதிப்பீட்டுத் தேர்வு – இரண்டு
இதழியலும் மக்கள் தகவல் தொடர்பியலும்
காலம் : 2மணி
மதிப்பெண் : 75
பகுதி – அ 7X5=35
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக
1. பத்திரிகைத் துறையினருக்குத் தேவையான தகுதிகளை எழுதுக.
2. வானொலி நிகழ்ச்சிகளை வகைப்படுத்தி விளக்குக.
3. துணை ஆசிரியரின் பொதுப் பணிகள் யாவை?
4. செய்தி திரட்டும் வழி முறைகள் யாவை?
5. கேலிச் சித்திரங்களையும் அவற்றின் வகைகளையும் விளக்குக.
பகுதி – ஆ 2X 20=40
கட்டுரை வடிவில் விடை தருக.
6. இதழியல் வரலாறு விரிவாக கட்டுரை வரைக.
7. செய்தி எழுதப்படும் முறையும் பக்கம் வடிவமைத்தலும் கட்டுரை வடிவில் எழுதுக.
No comments:
Post a Comment